- சமச்சீர் புத்தகத்தின் அடிப்படையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முக்கிய வினாக்களுடன் கூடிய 7 தேர்வுகள் நடத்தப்படும்.
- பாடத்திட்டத்தின் அலகுகள் (UNITS) அடிப்படையில் 18 தேர்வுகள் நடைபெறும்.
- இறுதியில் 5 முழு மாதிரி தேர்வுகள் (FULL TEST) நடைபெறும்.
- அனைத்து கேள்விகளும் புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய புத்தகத்தின் அடிப்படையில் அடுத்து வரவிருக்கின்ற தேர்வுகளுக்கு ஏற்றார் போல் கேள்விகள் அமைந்திருக்கும்.
- ஓவ்வொரு தேர்வையும் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கு ஏற்ப முழுமையாக படித்து தேர்வை எழுதவும்.
- அலகு 8,9 மற்றும் கணிதம் பாடத்திற்கு தேர்வின் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் வழங்கபட்டுள்ளது.
- மாணவர்கள் தேர்வின் போது தெரிந்த கேள்விகளுக்கு தவறாக விடையளிக்காமல் இருக்க வேண்டுமெனில் தெளிவாக புரிந்து படித்தல் மிகவும் அவசியம்.
- ஓவ்வொரு தேர்வு முடிந்த பிறகும் விரிவான விளக்கம் PDF முறையில் வழங்கப்படும்.
- அதை தொடர்ந்து விரிவான விளக்கம் VIDEO வகுப்பு மூலம் நடத்தப்படும்.
- ஓவ்வொரு தேர்வையும் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கு ஏற்ப முழுமையாக படித்து தேர்வை எழுதவும்.
- GROUP 2/ 2A முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வு முடிந்த பிறகு தமிழ் (ம) ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட கேள்விகளை இருமொழிகளிலும்
- பயிற்சி செய்வது கட்டாயம்
- OMR SHEET PDF முறையில் வழங்கப்படும் அதை நகல் எடுத்து பயிற்சி செய்யவும்.