Course Features
Course Instruction
For Phonepe/Googlepay
Course Features
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய புத்தகத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படும்.
- ஒரு வாரத்திற்கு 4 வகுப்புகள் மற்றும் ஒரு மாதிரி தேர்வு நடத்தப்படும்.
- ஒரு வாரத்திற்க்கான வகுப்பு மற்றும் தேர்வுக்கான அட்டவணை முன்கூட்டியே வழங்கப்படும்.
- அலகு 8,9 மற்றும் கணிதம் தேர்வின் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
- வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்கள் குறிப்புகளை முறையாக எடுத்து படித்தால் மட்டுமே தேர்வினை எதிர்கொள்ள இயலும்
- பாடத்திட்டம் (SYLLABUS) மற்றும் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களை பதிவிறக்கம் செய்து படித்தல் அவசியம்.
- எடுக்கப்படும் வகுப்புகள் சமசீர் புத்தகத்தில் எங்கு உள்ளது என்பது தெரிவிக்கப்படும். அதை தெளிவாக படித்தல் அவசியம்.
- WHERE TO STUDY (PDF) சமசீர் புத்தகத்தில் எங்கு படிப்பது என்பது PDF வடிவில் வழங்கப்படும்.
Course Instruction
- உங்களுக்கு வரும் Login ID மற்றும் Password – ஐ யாரிடமும் பகிர வேண்டாம். மீறினால் உங்கள் Login ID முடக்கப்படும்
- Online வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் விருப்பட்டால மீதம் உள்ள கட்டணத்தை செலுத்தி நேரடி பயிற்சி வகுப்புக்கு அட்மிஷன் செய்து கொள்ளலாம்
- எக்காரணத்தை கொண்டும் செலுத்திய கட்டணத்தை திரும்பபெற இயலாது.
For Phonepe/Googlepay
Phonepe அல்லது Googlepay பணம் செலுத்துவோர் பணம் செலுத்திய பிறகு 7010588082 என்கிற WhatsApp Number-கு Payment Reciept -ஐ அனுப்பவும்
Phonepe / Googlepay Number – 7094173380
Name – MTA VELLORE.